Adirai pirai
islam உள்ளூர் செய்திகள்

கஞ்சிக்கு நிதியின்றி கஷ்டப்படும் அதிரை பள்ளிவாசல்!

அதிரை ரயில்வே கேட்டிற்கு அருகாமையில் உள்ள மஸ்னி நகரில் அமைந்துள்ளது மஸ்னி பள்ளிவாசல். இந்த பள்ளியில் ரமலானை முன்னிட்டு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை அப்பகுதியில் வசிக்கும் நோன்பாளிகள் பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், 10 நாளுக்கான நோன்பு கஞ்சி வசூல் மட்டுமே இப்பள்ளிக்கு கிடைத்திருப்பதாகவும், மீதம் உள்ள 20 நாட்களுக்கான கஞ்சி வசூல் கிடைக்கவில்லை எனவும் பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே இப்பள்ளிக்கு நோன்புக்கஞ்சிக்கான நிதியை வழங்கிட கீழ்காணும் எண்ணுக்கு தொடர்புகொள்ளுங்கள்.

முஹம்மது அஸ்லம் – 9500565106