Adirai pirai
உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – புதுமனைத்தெரு ஹாஜிமா ஹதீஜா அம்மாள்

புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மீரா சாஹிப் அவர்களின் மகளும், ஹாஜி மு.கி.அ.அஹமது அலி அவர்களின் மனைவியும், அ.அஹ்மது அன்சர்தீன் அவர்களின் தாயாரும், நெ.அ.தமீம் அன்சாரி அவர்களின் சகோதரியும் ஜே.ஜாஹீர் ஹுசைன் , ஓ.செய்யது பகுருத்தீன், பேரா.ஓ.சாதிக் ஆகியோரின் சிறிய தாயாருமாகிய ஹாஜிமா ஹதீஜா அம்மாள் அவர்கள் இன்று காலை 6 மணிக்கு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் ஜனாசா இன்று இரவு 11 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.