மய்யத்தான அதிரை ஸ்டேட் பாங்க் ATM!

அதிரை பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் அமைந்துள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் ATM சரியாக 6:30 மணிக்கெள்ளாம் மூடப்படுகிறது.

பணம் இல்லாத காரணமா வேறு ஏதும் உள் காரணம் உள்ளதா? என்பது தெரியவில்லை.

சரியாக 6:30 மணிக்கு ATM மூட அவசியம் ஏன். ATM பணம் எடுக்க மட்டும் தான் பயன் படுத்தலாமா?

பிற வங்கி ATM களில் பணம் எடுத்தால் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு பிறகு நமது கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படும். State Bank ATM இயந்திரத்தை பூட்டி வைத்து நம்மை பிற ATMகளில் பணம் எடுக்க வைத்து நம்மிடமிருந்து சேவை வரி என பணம் பிடுங்கும் திட்டமாக கூட இருக்கலாம்.

மக்களை அலைய விடுவதில் என்ன இன்பமோ.

Close