மரண அறிவிப்பு – கடற்கரைத்தெரு சேர்ந்த அய்மா (எ) ஹாஜர் அம்மாள்

கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மொய்வாப்பு அவர்களின் மகளும் மர்ஹூம் உனா.மு.ஆரிப் மரைக்கான் அவர்களின் மனைவியும், மர்ஹூம் M.M.காசிம் மரைக்காயர், மர்ஹூம் சின்னதம்பி மரைக்காயர், முஹம்மது இப்ராஹிம் மரைக்காயர் ஆகியோரின் சகோதரியும், அஹமது மன்சூர், ரியாஸ் அஹமது, ரஜாக் அஹமது அகியோரது பெரிய தாயாருமாகிய அய்மா (எ) ஹாஜர் அம்மாள் அவர்கள் சி.எம்.பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் ஜனாசா நாளை காலை 11 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close