Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரையில் சாலை மறியல்!

https://www.facebook.com/100010201621049/videos/632999520383430/

அதிரையில் தொடர் மின் வெட்டை கண்டித்து பொதுமக்கள் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றிரவு சுமார் 6:30 மணிக்கு துவங்கிய மின்வெட்டு அடிக்கடி மின் தொடர்பு கொடுக்கப்பட்டு மீண்டும் மின் நிறுத்தம் செய்யப்பட்டும் வருகின்றனர். தற்போது 1:50 மணியாகியும் மின்சாரம் கிடைக்காததனால் இப்போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர் நமதூர் வாசிகள்.