Adirai pirai
Ramalan special உள்ளூர் செய்திகள்

அதிரை TIYA அமீரக கிளை 6வது ஆண்டாக நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சி!

அன்புள்ள மேலத்தெரு சொந்தங்கள் உங்கள் அனைவருக்கும். அமீரக TIYA நிர்வாகத்தின் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இன்ஷா அல்லாஹ் வருகின்ற ரமளான் பிறை 16 ( 01.06.2018) வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு TIYA வின் இஃப்தார் நிகழ்ச்சியில் தாங்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பெண்களுக்கு தனி இடம் உண்டு

என்றும் அன்புடன்

TIYA நிர்வாகம்