Adirai pirai
உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

துபாயில் அதிரையர் வஃபாத்!

நடுத்தெரு சேர்ந்த மர்ஹும். சேக் அப்துல் காதர் அவர்களின் மகனும், அஹமது கபீர், அன்சாரி ஆகியோரின் சகோதரரும், முஹம்மது அஃப்சல் என்பரின் தகப்பனாராகிய முஹம்மது ஷேக்காதி அவர்கள் நேற்று மக்ரிபுக்கு பின் துபையில் மரணமடைந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் மறுமை வாழ்க்கைக்காக துஆ செய்யுங்கள் சகோதரர்களே.