Adirai pirai
posts Ramalan special உள்ளூர் செய்திகள்

அதிரை TAXI ஸ்டாண்ட் நண்பர்கள் நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சி!

அதிரை டேக்ஸி ஸ்டாண்ட் இஸ்லாமிய உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் ஆண்டு தோறும் இஃப்தார் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம் அது போல் இந்த ஆண்டும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இஃப்தார் நிகழ்ச்சி நாளை 01.06.2018 (பிறை 16) அல்-அமீன் பள்ளியில் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.