Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரை மக்களுக்கு இறைவனின் வரப்பிரசாதம்!

அதிரையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் இன்று சுமார் 6:50 மணியளவில் மழை பெய்ய துவங்கியது.

மழைப்பொழிய துவங்கிய உடன் தமிழக மின்சார வாரியமும் தங்களின் பணியை சிறப்பாக செய்ய துவங்கினர் மின் தடை மூலமாக.