Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

மல்லிப்பட்டினம் ரஷீத் அலி அவர்களின் மருத்துவ தேவைக்காக உதவிடுவீர்!

மல்லிப்பட்டினத்தை சேர்ந்த ரஷீத் அலி என்பவர் கடந்த சில ஆண்டுகளாகவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். அவரின் குடும்ப சூழலால் தொடர்ந்து சிகிச்சை பெற இயலவில்லை.

இந்நிலையில் கால்களில் சலம், இரத்தம் வெளியாக துவங்கியது. உடல் மிகவும் இயலாமல் போனதன் காரணமாக தற்போது மதுரை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கால் துண்டிக்க படலாம் என மருத்துவர்கள் கூறிவரும் நிலையில் அவரின் மருத்துவ தேவைக்காக 3 லட்சம் ரூபாய் தேவை படுகின்றது.

தங்களால் இயன்ற தொகையை வழங்கி உதவி அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Holder Name : Jameer AliBank : I O B (indian overseas bank)
Branch : Mallippattinam
Accnt number : 083301000023638
IFsc code : IOBA0000833

ஜமீர் அலி – 9688031755
அசாருதீன்- 9629866192யூசுப் – 8220636995