Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

அதிரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டு உள்ளது. புகைப்படத்தில் இருப்பவரை உங்களுக்கு தெரிந்தால் அதிரை காவல் துறையை அணுகவும். இந்த உடல் அதிரை அரசு மருத்துவமனையில் உள்ளது..

நாள்: 09/06/2018