Adirai pirai
Ramalan special உள்ளூர் செய்திகள்

அதிரை சிட்னி கிரிக்கெட் அணி சார்பாக நடத்தப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சி!

அதிரை சிட்னி ப்ரண்ட்ஸ் கிரிக்கெட் அணி சார்பாக ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று அதிரை சிட்னி மைதானத்தில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு விளையாட்டு அணி வீரர்கள், முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.