Adirai pirai
Ramalan special உள்ளூர் செய்திகள்

அதிரை ரோட்டரி சங்கம் சார்பாக நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி!

அதிரை ரோட்டரி சங்கம் சார்பாக இன்று நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் உள்ள சிங்கப்பூர் ஜூவல்லரி மாடி வளாகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள்,உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.