Adirai pirai
உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

அதிரை காதிர் முஹைதீன் கல்லூரி பேராசிரியர் சிக்கந்தர் பாட்ஷா வஃபாத்!

அதிரை காதிர் முஹைதீன் கல்லூரியில் ஆங்கிலப்பிரிவில் இணை பேராசிரியராக பணியாற்றி வந்தவர் சிக்கந்தர் பாட்ஷா. இவர் நள்ளிரவு 1:30 மணியளவில் மாரடைப்பு காரணமாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் உடல் நல்லடக்கம் இன்று மாலை 4:30 மணியளவில் அருப்புக்கோட்டையில் நடைபெறும்.