பட்டுக்கோட்டை – காரைக்குடி ரயில் சேவையை துவங்க கோரிக்கை!

காரைக்குடி பட்டுக்கோட்டை இரயில் சேவையை துவங்கிட வேண்டி பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் என். ஜெயராமன் செயலாளர் செயலாளர் வ. விவேகானந்தம் துணை தலைவர் கா. லெட்சுமிகாந்தன் செயற்குழு உறுப்பினர் டி. பாலசுப்பிரமணியன் ஆகியோர் இன்று 12.06.2018 காலை திருச்சியில் ரயில்வே கோட்ட மேலாளர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். விரைவில் இரயில் சேவையை துவங்க நடவடிக்கை எடுப்பதாக கோட்ட இரயில்வே மேலாளர் தெரிவித்தார்.

Close