அதிரை லாவண்யா மண்டபத்தில் அனைத்து சமுதாய மக்கள் பங்கேற்ற மதநல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி!

அதிரை பட்டுக்கோட்டை சாலையில் உள்ள லாவண்யா திருமண மண்டபத்தில் சாரா அஹமது அவர்களின் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி பிற மத சகோதரர்களும் மதநல்லிணக்கத்துடன் கலந்துகொண்டு இஃப்தாரை நிறைவேற்றினர். இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள், இயக்க நிர்வாகிகள், முஹல்லா சங்கங்களின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Close