பட்டுக்கோட்டையில் நடைபெற்ற கொத்தடிமை தொழிலாளர் விழிப்புணர்வு பேரணி!

பட்டுக்கோட்டையில் தஞ்சாவூர் மாவட்ட தொழிலாளர் துறை இண்டர் நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் மற்றும் செட் இண்டியா சைல்ட் லைன் 1098 இணைந்து நடத்திய கொத்தடிமை தொழிலாளர் விழிப்புணர்வு பேரணி நேற்று (12.06.2018) நடைபெற்றது.

பேரணி மாலை 3 மணியளவில் அரசு பள்ளி வளாகத்தில் இருந்து துவங்கியது.

இதில் R.கவியரசு முன்னிலை வகித்தார், R.கோவிந்தராசு தலைமையில், V.செங்கமலக்கண்ணன் சிறப்புரையாற்றினார்.

கொத்தடிமை குழந்தை தொழிலாளர்களை பணிக்கு வைப்பதனை கண்டிக்கும் வகையில் பதாகைகள் ஏந்திய வன்னம் மாணவர்கள் வீதியில் உலா வந்தார்காள்.

Close