Adirai pirai
posts

அல் ஜன்னத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்

மிகக்குறைந்த கட்டணத்தில் ஹஜ் மற்றும் உம்ராவுக்கு அழைத்து செல்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் இவ்வருடம் ஹஜ் முடிந்தவுடன் அக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் உம்ராவிற்கு அழைத்து செல்கிறோம்.

பட்ஜெட் உம்ரா: ரூ.53,000/- (250 மீட்டர் தூரம்)

டீலக்ஸ் குரூப்: ரூ.69,000/- (புர்ஜ் அல்-சுல்தான் ஹோட்டல் – 150 மீட்டர் தூரம்)

இன்ஷா அல்லாஹ் 2019 ஆம் ஆண்டுக்கான ஹஜ் முன்பதிவு தொடங்கிவிட்டது.

எங்களின் சிறப்பம்சங்கள்:

• தமிழகத்தின் முன்னோடி ஹஜ் சர்வீஸ் நிறுவனங்களில் ஒன்று.

• உலமாக்களால் நடத்தப்படும் உன்னதமான நிறுவனம்

• வழிகாட்டியுடன் செல்லக்கூடிய ஒரே நிறுவனம்

• எங்களின் சேவையை பற்றி எங்களுடன் ஹஜ் உம்ரா பயணம் செய்த ஹாஜிகளிடமே கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

• மக்காவிலும்,மதினாவிலும் ஹரம் ஷரீபுக்கு அருகே தங்கும் வசதி.

• அறுசுவை தமிழக உணவு வகைகளை வழங்குகிறோம்.

மேலும் விபரங்களுக்கு:

எங்கள் அலுவலகம்:#1 ஹாஜியார் தெரு, கூத்தாநல்லூர்,திருவாரூர் மாவட்டம், 614101மொபைல்: 9842671546, 9487636410, 9524303297