Adirai pirai
FLASH NEWS மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – எஹ்யா அம்மாள் (77) அவர்கள் !

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும். ஹாஜி சேக்தாவூத் அவர்களின் மகளும், மர்ஹூம் பாவா சாகிப் அவர்களின் மனைவியும், மர்ஹூம் முஹம்மது யாசின், மர்ஹூம் முஹம்மது யூனுஸ், அப்துல் அஜீஸ் அவர்களின் சகோதரியும், ஹாஜி அஹமது ஜலாலுதீன், அமீர் பாட்ஷா அவர்களின் மாமியும், அலி அக்பர் அவர்களி சாச்சியும், ஹாஜி. சபீர் அஹமது அவர்களின் தாயாருமாகிய ஹாஜிமா.எஹ்யா அம்மாள் அவர்கள் இன்று இரவு 7:30 மணியளவில் M.S.M நகர் இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாசா நாளை 14.06.2018 லுஹர் தொழுகைக்கு பின் கடற்கரைதெரு ஜும்மா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.