மலேசியா, ஜப்பான் நாடுகளில் நாளை நோன்பு பெருநாள்!

உலக முஸ்லீம்களால் இன்று 29 வது ரமலான் நோன்பு நிறைவு செய்யப்பட்டுள்ளது. இஃப்தாரை நிறைவு செய்துவிட்டு பலர் ஷவ்வால் பிறையை தேடிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் ஜப்பானிலும் நாளை புனித நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட உள்ளது.

Close