சவூதி அரேபியாவிலும் நோன்பு பெருநாள் பிறை தென்பட்டதாக அறிவிப்பு

உலக முஸ்லீம்களால் இன்று 29 வது ரமலான் நோன்பு நிறைவு செய்யப்பட்டுள்ளது. இஃப்தாரை நிறைவு செய்துவிட்டு பலர் ஷவ்வால் பிறையை தேடினர். இந்த நிலையில் சவூதி அரேபியாவில் நீண்ட நேரம் பிறை தென்படாததால் பலர் குழப்பமடைந்தனர், இந்த நிலையில் அங்குள்ள மஜ்மா பல்கலைக்கழகத்தில் பிறை குறித்த ஆய்வில் , ஹௌதத் சுதைர் என்னும் வலியிலிருந்து தென்மேற்காக 27 கிலோ மீட்டர் தொலைவில் பிறை தென்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொழிபெயர்ப்பு: அதிரை பிறை

தகவல்: அல்-அரேபியா

Close