மரண அறிவிப்பு – மேலத்தெரு கதிஜா நாச்சியார் அவர்கள்

மேலத்தெரு மறைக்கான் வீட்டை சேர்ந்த மர்ஹூம் க.மு.முஹம்மது முஸ்தபா அவர்களின் மகளும், மர்ஹூம் பி.மு.முஹம்மது மதினா அவர்களின் மனைவியும், நஸ்ரா சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் மர்ஹூம் அல்லா பிச்சை அவர்களின் மாமியாரும், சாகுல் ஹமீது அவர்களின் பெரிய தாயாருமாகிய கருசாவி என அழைக்கப்படும் கதிஜா நாச்சியார் அவர்கள் இரவு 12 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாசா இன்று காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close