அதிரை TNTJ நடத்தும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி!

அதிரை TNTJ நடத்தும் பிறை சம்பந்தமாக இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (முஸ்லிம்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி) நமதூர் நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் நாளை (13-06-2015 / சனிக்கிழமை) மாலை 4 மணி முதல் 8:00 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் கலந்துக்கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்க சகோ.K.அப்துல் நாசர் M.I.S.C அவர்கள் வருகை தரவுள்ளார்கள்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close