Adirai pirai
EID SPECIAL FLASH NEWS உள்ளூர் செய்திகள்

சவுதி ஜித்தாவில் பெருநாள் கொண்டாடிய அதிரையர்கள்!

இன்று அரபு நாடுகள், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகிறது. இதில் அரபு நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் வேலை பார்த்து வரும் நம் அதிரை சகோதரர்கள் இன்று நோன்பு பெருநாளை முன்னிட்டு ஜித்தா மாநகரில் அமைந்துள்ள துறைமுகம் GCT camp வளாகத்தில் நடைபெற்ற பெருநாள் தொழுகை மற்றும் சந்திப்பின் மகிழ்ச்சியான ஒன்றுகூடி சிறப்பாக கொண்டாடினர். இதனை அடுத்து அவர்கள் உற்சாகமாக பெருநாளை கொண்டாடிய புகைப்படங்கள் இதோ…