Adirai pirai
EID SPECIAL உள்ளூர் செய்திகள்

ஷார்ஜாவில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

இன்று அரபு நாடுகள், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகிறது. இதில் அரபு நாடுகளில் ஒன்றான அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் வேலை பார்த்து வரும் நம் அதிரை சகோதரர்கள் இன்று நோன்பு பெருநாளை சிறப்பாக கொண்டாடினர். இதனை அடுத்து அவர்கள் உற்சாகமாக பெருநாளை கொண்டாடிய புகைப்டங்கள் இதோ…