Adirai pirai
EID SPECIAL உள்ளூர் செய்திகள்

அதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை!

அண்டுதோறும் நோன்புப்பெருநாள் மற்றும் ஹஜ்ஜு பெருநாள்களில் அதிரை ஈத் கமிட்டி சார்பாக பெருநாள் திடல் தொழுகை சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்ஷா அல்லாஹ் நாளை சனிக்கிழமை (16.06.2018) காலையில் 7.30 மணியளவில் வழமையாக நடத்தப்படும் அதிரை மேலத்தெரு சானா வயல் மைதானத்தில் பெருநாள் தொழுகை நடத்தப்படும். அனைவரும் குறித்த நேரத்திற்கு முன்பாகவே திடலுக்குள் வந்து அமரும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது.