Adirai pirai
EID SPECIAL உள்ளூர் செய்திகள்

அதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை! (EXCLUSIVE REPORT)

நாளை சனிக்கிழமை தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்களால் நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் நமது அதிரை பிறையில் பெருநாள் தொழுகை நேர அட்டவணையை தவறாது வெளியிட்டு வருகிறோம். அந்தவகையில் நாளைய நோன்பு பெருநாளுக்கான தொழுகை நேர அட்டவணை இதோ…

அனைத்து நேர விபரங்களும் நேரடியாக பள்ளிவாசல்களுக்கு சென்று சேகரிக்கப்பட்டவை. இதில் பள்ளிவாசல் நிர்வாகிகள் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் கீழ்காணும் எண்ணுக்கு தொடர்புகொள்ளுங்கள்: 9597773359