Adirai pirai
EID SPECIAL FLASH NEWS posts உள்ளூர் செய்திகள்

இணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்!

தமிழகமெங்கும் இன்று ஈகை பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதிரையின் அனைத்து பள்ளிகளிலும் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. சல இடங்களில் திடல் தொழுகை நடத்தப்பட்டது அது சமயம் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி கொண்டனர்.