Adirai pirai
EID SPECIAL உள்ளூர் செய்திகள்

அதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்!

அதிரையில் இன்று நோன்புப் பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியவர்களை விட நமதூர் சுட்டி குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு தான் பெருநாள் என்றால் உற்சாகம். அந்தவகையில் நமதூர் சுட்டிகள் அழகாய் புத்தாடைகள் அனிந்து வலம் வரும் காட்சி ரசிக்கவைக்கிறது. இது போல் உங்கள் வீட்டு சுட்டிகளின் புகைப்படங்களையும் அதிரை பிறையில் வெளியிட கீழ்காணும் எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் படங்களை அனுப்பவும்.