Adirai pirai
உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

பட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்!

முத்துப்பேட்டை ASN -புதுத்தெரு மர்ஹூம், Dr.ASNM.முகம்மது தாவூது அவர்களின் மகனும், மர்ஹூம் ASNM.தமீம் அவர்களுடைய சகோதர் மகனும், மர்ஹூம்.தக்குபுக் இபுராஹீம் அவர்களுடைய மருமகனும் MKN.சகாபுத்தீனின் சகோதரி மகனும், PKT. Eye ஹாஜி Dr S.M.சாகுல் ஹமீது அவர்களுடைய மருமகனும், L.T.மன்சூர் IAS ( பாண்டி) , அவர்களுடைய, தம்பியும், A. ஷகீல் அகம்மது அவர்களுடைய, தகப்பனாருமான, Dr. A. அப்துல் அலீம் அவர்கள் இன்று அதிகாலை (20-6-2018 புதன்கிழமை) வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

இன்று பகல் முகைதீன் பள்ளியில் நல்லடக்கம் நடைபெறும்.