Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

அதிரை கடற்கரைத்தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகக் கமிட்டியை தேர்வு செய்வதற்கான முஹல்லாவாசிகள் கூட்டம் இன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெருவில் நடைபெற்றது.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பட்டியல் இதோ :

தலைவர் : M. அப்துல் ரஜ்ஜாக்

துணைத் தலைவர் : M.S. ஜஹபர் சாதிக்

இணைத் தலைவர் : தாஜுதீன்

செயலாளர் : M.K. முகம்மது சித்தீக்

துணைச் செயலாளர் : P.G.T. செய்யது முஹம்மது

இணைச் செயலாளர் : P.L.A. அப்துல் மாலிக்

இணைச் செயலாளர் : M. ஜஹபர் சாதிக்

பொருளாளர் : சேனாமுனா. ஹாஜா முகைதீன்

துணைப் பொருளாளர் : M.B. அப்துல் ஹலீம்