Adirai pirai
education and jobs உள்ளூர் செய்திகள்

சென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதி மாடல் பள்ளி சாலையில் அதிரையரின் சூப்பர் மார்க்கெட் FAMILY CART என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் 2 சேல்ஸ் மேன் பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. ₹10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.

தொடர்புக்கு: +91 74015 15556

இதே போல் சென்னை கோயம்பேட்டில் உள்ள அதிரையரின் CROWN RESTAURENT என்ற உணவகத்தில் கேஷியர் பணிக்கு ஆள் தேவைப்படுகிறது. ₹9,000 சம்பளத்துடன் 3 வேலை உணவு தங்குமிடம் வழங்கப்படுகிறது.

தொடர்புக்கு: +91 97892 78884

இதர விபரங்களை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு விசாரித்து கொள்ளலாம்.

குறிப்பு: வேலை வாய்ப்பு தொடர்பான தகவலை பகிர்ந்து பிறர் பயணடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த பதிவை வெளியிடுகிறோம். இதில் ஏற்படும் நிறை குறைகளுக்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பாகாது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy