Adirai pirai
exclusive உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

அதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்!

செட்டி தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹபீப் முஹம்மது அவர்களின் மகளும், ஹாஜி அ.மு.க ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவியும், சிராஜ் அவர்களின் மாமியாரும், யஹ்யா, சைஃபுத்தீன் இவர்களின் தாயாருமாகிய ஹாஜிமா லத்திஃபா அவர்கள் அதிகாலை 1 மணி அளவில் சென்னை அழ்வார்பேட்டையில் வபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அவர்களின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று மாலை அஸர் தொழுகைக்கு பின் சென்னை மயிலாப்பூர் சிட்டி செண்டர் எதிரில் உள்ள தஸ்தகீர் மையவாடியில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy