Adirai pirai
posts Uncategorised Uncategorized

துருக்கி அதிபர் தேர்தலில் ஏர்துகான் வெற்றி!

துருக்கியில் நேற்று நடந்த அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் ரிஸப் தயீப் எர்துகா வெற்றி பெற்றுள்ளார். மேலும், நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அதிபர் எர்துவாயின் ஆளும் கூட்டணி, பெரும்பான்மை இடங்களை வென்றுள்ளது. அந்த இரு வெற்றிகளின் மூலம், அதிபர் எர்துவா தமது 15 ஆண்டு கால ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

அதிபர் தேர்தலில், எர்துகான் 53 விழுக்காடு வாக்குளைப் பெற்றதாக துருக்கிய ஊடகங்கள் தெரிவித்தன.