Adirai pirai
posts

லயன்ஸ் க்ளப்பில் விருது வாங்கிய நாம் மனிதர் கட்சியின் தலைவர் தவ்பிக்!!

சென்னையில் லயன்ஸ் க்ளப்பின் சார்பாக தொழில்முனைவோர் விருது வழங்கும்விழாவில். நாம் மனிதர் கட்சியின்நிருவனத் தலைவர் திருஎஸ் : தவ்ஃபீக் (எ) இறை உதவிஅவர்கள் கவுரவிக்கப்பட்டபோது.