Adirai pirai
INFORMATION தமிழகம்

மாணவன் சிக்கந்தர் கிடைத்துவிட்டார்!

திண்டுக்கல்லை சேர்ந்த மாணவர் சிக்கந்தர். திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஜமால் முஹம்மது கல்லூரி அருகில் காஜாமியான் பள்ளி விடுதியில் தங்கி 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று (25-6-18) மாலை 5 மணியளவில் விடுதியை விட்டு வெளியில் சென்றவர் தற்சமயம் (26-6-18 மாலை 6:30) மணி வரை விடுதிக்கு திரும்பவில்லை. மாணவன் மாயமானது தொடர்பாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பெற்றோர்கள் திருச்சிக்கு வந்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் மாயமான மாணவர் கிடைத்துவிட்டார்.