Adirai pirai
INFORMATION Uncategorised Uncategorized உலகம்

சவூதி அரேபியா சென்று வரும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

விமானத்தில் வெளிநாடு செல்லும் பயணிகள் தங்களுடைய பொருள்களை அட்டைபெட்டியில் கட்டி எடுத்து சென்றுகொண்டிருந்தனர். இந்த நிலையில் முறையற்ற அட்டை பெட்டிகள், துணி மூட்டைகளுக்கு சவூதி விமான நிலையம் தடை விதித்துள்ளது. வரும் ஜூலை 1 தேதி முதல் முறையான கார்டன் பெட்டிகள், பேக் வகைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என விமானநிலையத்தின் உள்ளே செல்லும் பாதையில் உள்ள LED டிவியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே வரும் ஜீலை 1 முதல் சவுதி விமான நிலையம் செல்லும் நபர்கள் முன் எச்சரிக்கையுடன் விசாரித்து விட்டு செல்லவும்.