Adirai pirai
உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – சி.எம்.பி லேனை சேர்ந்த சமூன் அவர்கள்

புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.மு.செ.நல்ல அபுபக்கர் மரைக்காயர் அவர்களின் மகனும், ஹாஜி மு.அ.மு.அப்துல் ஹமீது அவர்களின் மருமகனும், மர்ஹூம் யஹியா மரைக்காயர், மர்ஹூம் கட்டில் ஜக்கரியா, முஹம்மது புஹாரி, அபுல் ஹசன், முஹம்மது சாலிகு இவர்களின் சகோதரரும், அஹமது ஜலாலுதீன், அஹமது இப்ராஹிம் இவர்களின் மாமனாரும், முஹம்மது முஜம்மில்,முஹம்மது சரீப் இவர்களின் தகப்பனாருமாகிய, நா.அ.சமூன் அவர்கள் நள்ளிரவு சி.எம்.பி லைன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் உடல் மரைக்கா பள்ளி மையவாடியில் லுஹர் தொழுதகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.