Adirai pirai
உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – பிலால் நகரை சேர்ந்த அப்துல்லாஹ் அவர்கள்

பிலால் நகரை சேர்ந்த அப்துர்ரஹ்மான் அவர்களின் மகனும், ஜைனுல், முஹம்மது, ரியாலுத்தீன் ஆகியோரின் தகப்பனாரும், யாசர் அரபாத் அவர்களின் மாமனாருமாகிய அப்துல்லாஹ் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் உடல் நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.