Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரையில் திடீர் மழை!

அதிரையில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் இன்று இரவு சுமார் 9 மணியளவில் மழை பெய்ய துவங்கியது.

வெயிலின் கோரப் பிடியில் சிக்கிய நமதூர் வாசிகளுக்கு இம்மழை ஓர் வரபிரசாதமாக அமைந்துள்ளது.