Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரை ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது!

அதிரை ரோட்டரி சங்கம் சார்பாக 01/07/2018 ஞாயிறு இன்று அன்னபூர்ணா தினத்தை முன்னிட்டு அதிராம்பட்டினம் அருகே உள்ள ராஜாமடத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் காலை உணவு சிறப்பாக அனைவருக்கும் வழங்கப்பட்டது.இவ்விழாவிவை அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தலைவர் Rtn.M.k.முகமது சம்சுதீன்,

செயளாலர்.
Rtn.Z.அகமது மன்சூர்,

பொருளாளர்,
Rtn.M.சாகுல் ஹமீது,ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி பயிலும் காப்பக மாணவர்களுக்கு சீருடைக்காக நிதிஉதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுபாளர்கள்,
Rtn.T.முகமது நவாஸ்கான்
Rtn.வெங்கடேஸன்,
Rtn.M.உதய குமார்,,
முன்னால் தலைவர்
Rtn.R.ஆறுமுகம்,
திட்ட
ஒருங்கிணைப்பாளர்,
ஆசிரியர்,
Rtn.N.ராஜேந்திரன் மற்றும் சங்க உறுப்பினர்கள்
Rtn.M.சலாஹுதீன்
Rtn.நூருல் ஹஸன்,
Rtn..J.நவாஸ்,
Rtn.அய்யாவு,
Rtn.M.மன்சூர்
Rtn.ஜமால் முகமது
மற்றும்
காப்பக நிர்வாக இயக்குனர்.
திரு.M.M.மணிவண்ணன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.