Adirai pirai
POLITICS தமிழகம்

SDPI கட்சியின் புதிய மாநில தலைவராக நெல்லை முபாரக் தேர்வு!

SDPI கட்சியின் தமிழ் மாநில அடுத்த மூன்று ஆண்டுக்கான (2018-2021) புதிய மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் (01/07/18) அன்று திருச்சியில் நடைபெற்றது.

இந்த தேர்தல் மூலம் கீழ்க்கண்டவர்கள் அடுத்த மூன்றாண்டுகளுக்கான புதிய மாநில நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாநில தலைவர்:

V.M.S. முகம்மது முபாரக்

மாநில துணைத்தலைவர்கள்:

K.K.S.M. தெஹ்லான் பாகவி

A. அம்ஜத் பாஷா

மாநில பொதுச்செயலாளர்கள்:

M. நிஜாம் முகைதீன்

B. அப்துல் ஹமீது

அச. உமர் பாரூக்

மாநில செயலாளர்கள்:

S. அமீர் ஹம்சா

T. ரத்தினம்

A. அபுபக்கர் சித்திக்

S. அகமது நவவி

வழக்கறிஞர் N. சஃபியா

மாநில பொருளாளர்:

V.M. அபுதாஹிர்.

இப்படிக்கு:-

எஸ்டிபிஐ கட்சி

அதிரை நகரம்

தஞ்சை தெற்கு