Adirai pirai
help உள்ளூர் செய்திகள்

அதிரையை சேர்ந்த மாரியப்பன் என்ற முதியவரை காணவில்லை!

அதிரை கரையூர் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். நேற்று (30-6-18) சனிக்கிழமையன்று மதுக்கூரில் வாட்ச் மேன் வேலை செய்யப்போகிறேன் வீட்டில் கூறிவிட்டு வெளியில் சென்றுள்ளார். இன்று காலை வீடு வந்து சேர வேண்டியவர் தற்சமயம் வரை வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் பதற்றமடைந்துள்ளனர்.

இவரை யாராவது மதுக்கூரிலோ, அதிரையிலோ சுற்றுவட்டார கிராமங்களிலோ கண்டால் +917418443754 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.