Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை பைத்துல்மாலிடம் பென்சன் பெறுபவர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடிவு!

அதிரை பைத்துல்மாலின் ஜூன் மாத கூட்டம் கடந்த 30-06-2018 அன்று பேராசிரியர் பரக்கத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் பைத்துல்மால் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். இதில் கீழ்காணும் மாதாந்திர கணக்கு விபரங்கள் தெரிவிக்கப்பட்டு, தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.