Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரை சமூக ஆர்வலருடைய புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.!

அதிரையை சேர்ந்த சமூக ஆர்வலர் அப்துல் ஹாலிக் கடைத்தெரு சாலையில் பல நாட்களாக வழிந்தோடும் கழிவு நீர் வாய்கால் சுத்தம் செய்ய கோரி பேரூராட்சிக்கு பொது நல புகார் மனு ஒன்றை நேற்று அளித்திருந்தார்.

சில வாதத்திற்கு பிறகு மனு ஏற்கப்பட்டது. இது தொடர்பாக நாம் நேற்று செய்தி பதிந்திருந்தோம்.

புகாரின் அடிப்படையில் இன்று கழிவுநீர் வாய்காலை பேரூர் ஊழியரால் துப்புரவு செய்யப்பட்டது.