Adirai pirai
உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – மேலத்தெருவை சேர்ந்த திமுக மூத்த பிரமுகர் மீராசாகிப்

மேலத்தெருவைச் சேர்ந்த கா.மீ.மு.அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹும்,கா.மீ.மு.ஹாஜா அலாவுத்தீன் அவர்களின் தம்பியும், ராஜிக் அஹமது, சாதிக் பாட்சா இவர்களின் மாமனாரும், ப.கு.பகுருதீன், அன்வர்தீன் ஆகியோரின் தகப்பனாரும், நகர திமுக முன்னாள் செயலாளரும், தஞ்சை மாவட்ட பிரதிநிதியுமாகிய முகம்மது மீராசா அவர்கள் நேற்று 05/07/18 வியாழன் இரவு 10 மணியளவில் அவரது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.அன்னாரின் ஜனாஸா இன்று 06/07/18 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.