Adirai pirai
INFORMATION இந்தியா

நாளை 4 மணி நேரம் இந்தியன் வங்கியின் ATM மையங்கள் செயல்படாது

இன்றிரவு இந்தியன் வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு இரு குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், தொழில்நுட்ப சீரமைப்பு பணிகள் காரணமாக நாளை (8-7-18) அன்று காலை 4 மணி முதல் காலை 8 மணி வரை இந்தியன் வங்கியின் ATM, நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்ற சேவைகளை பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கியின் குறுந்தகவல்:

Dear Customer, Net / Mobile Banking & ATM Services will not be available from 8th July 2018 4:00 AM to 8:00 AM due to maintenance activity. Regret for the inconvenience caused – Indian Bank