Adirai pirai
islam POLITICS இந்தியா தமிழகம்

SDPI கட்சியின் தேசிய துணை தலைவராக தெஹ்லான் பாகவி தேர்வு

SDPI கட்சியின் புதிய தேசிய நிர்வாகிகள்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் புதிய தேசிய நிர்வாகிகள் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய பொதுக்குழுவில் தெர்ந்தெடுக்கப்பட்டனர்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தேர்தல் அதிகாரி முகமது ஷாகிப் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்தினார். இதன்படி நடைபெற்ற தேர்தலின் முடிவில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் புதிய தேசிய நிர்வாகிகளாக பின்வருபவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

#தேசிய_தலைவர்:

முஹைதீன் குட்டி ஃபைஸி (கேரளா)

#தேசிய_துணைத்_தலைவர்கள்:

1. கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி (தமிழ்நாடு)
2. பேராசிரியை நாஸ்னி பேகம் (கர்நாடகா)
3. வழக்கறிஞர் ஷர்ஃபுதீன் அஹமத் (உ.பி.)
4. ஆர்.பி. பாண்டே (டெல்லி)

#தேசிய_பொதுச்_செயலாளர்கள்:

1. முஹம்மது ஷஃபி (இராஜஸ்தான்)
2. அப்துல் மஜீத் (கர்நாடகா)

#தேசிய_செயலாளர்கள்:

1. டாக்டர் மஹ்மூத் ஷெரீஃப் ஆவாத் (கர்நாடகா)
2. அப்துல் வாரிஸ் (ஆந்திரா)
3. அல்போன்ஸோ ஃப்ரன்கோ (கர்நாடகா)
4. யாஸ்மின் ஃபரூக்கி (இராஜஸ்தான்)
5. சீதாராம் கோய்வால் (இராஜஸ்தான்)

#தேசிய_பொருளாளர்:

வழக்கறிஞர் ஷாஜித் ஸித்தீக்கி (ம.பி.)

#தேசிய_செயற்குழு_உறுப்பினர்கள்:

1. எ.சயீத் (கேரளா)
2. பேராசிரியர் பி. கோயா (கேரளா)
3. இ.எம். அப்துர் ரஹ்மான் (கேரளா)
4. மௌலவி அப்துல் மஜீத் ஃபைஸி (கேரளா)
5. வழக்கறிஞர் கே.எம். அஷ்ரஃப் (கேரளா)
6. வழக்கறிஞர் கே.பி. முஹம்மத் ஷெரீஃப் (கேரளா)
7. மூவாட்டுப்புழா அஷ்ரஃப் மௌலவி (கேரளா)
8. பி. அப்துல் ஹமீத் (கேரளா)
9. துளசீதரன் பள்ளிக்கல் (கேரளா)
10. ரோய் அரக்கல் (கேரளா)
11. கே.கே. ஜப்பார் (கேரளா)
12. நெல்லை முஹம்மத் முபாரக் (தமிழ்நாடு)
13. நிஜாம் முஹைதீன் (தமிழ்நாடு)
14. அப்துல் ஹமீத் இராம்நாட் (தமிழ்நாடு)
15. அப்துல் சத்தார் (தமிழ்நாடு)
16. இல்யாஸ் முஹம்மத் தும்பே (கர்நாடகா)
17. ஷாஹிதா தஸ்னீம் (கர்நாடகா)
18. அப்துல் ஹன்னான் (கர்நாடகா)
19. அப்துல் லத்தீஃப் புத்தூர் (கர்நாடகா)
20. அஃப்ஸர் பாஷா (கர்நாடகா)
21. வழக்கறிஞர் நூர் மதனி (ஆந்திரா)
22. டாக்டர் தஸ்லீம் அஹமத் ரஹ்மானி (ஆந்திரா)
23. அஃப்தர் ஆலம் (பீஹார்)
24. ஷஹீன் கவ்ஸர் (டெல்லி)
25. பர்வேஸ் பாரி (ம.பி.)
26. மெஹ்ருன்னிசா கான் (இராஜஸ்தான்)
27. ரிஸ்வான் கான் (இராஜஸ்தான்)
28. டாக்டர் நிஸாமுத்தீன் கான் (உ.பி.)
29. முஹம்மத் காமில் (உ.பி.)
30. தயீதுல் இஸ்லாம் (மேற்கு வங்கம்)
31. உமர் கான் (மேற்கு வங்கம்)
32. ஆஃப்தாப் ஆலம் (மேற்கு வங்கம்)

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy