Adiraipirai.in
islam தமிழகம் மரண அறிவிப்பு

மண்ணடி மாஃமூர் பள்ளியின் முன்னாள் தலைவர் அப்துல் ஹலீம் ஹாஜியார் வஃபாத்!

சென்னை மண்ணடி மஸ்ஜிதே மஃமூரின் முன்னாள் தலைவரும்,மத்ரஸா மஆரிஃபுல் ஹூதாவின் தலைவரும், பல்வேறு சமுதாய பொறுப்புகளை வகித்துவந்த A.K.அப்துல் ஹலீம் ஹாஜியார் அவர்கள் இன்று (8-7-2018) இரவு 8 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாசா தொழுகை மஸ்ஜிதே மாமூர் பள்ளியிலும், அடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை அசருக்கு பிறகு ராயப்பேட்டை மையவாடியில் நடைபெறும்.