Adirai pirai
trade உள்ளூர் செய்திகள்

ஹோம் கிளீனரை ஹோம் டெலிவரி செய்யும் அதிரையர்!

அதிரையை சேர்ந்தவர் அஹமது அஸ்லம். இவர் வீட்டை சுத்தம் செய்வதற்கு தேவையான ஆல்-க்ளீ ன் எனப்படும் லிக்குவீட் மற்றும் ஜெர்ம் ப்ரீ எனப்படும் கழிவரை சுத்தம் செய்யும் லிக்குவீட்டை விற்பனை செய்து வருகிறார். அத்துடன் வீட் டை சுத்தம் செய்வதற்கு தேவையான மோப்களும் இவரிடம் விற்பனைக்கு உள்ளன. கீழ்காணும் எண்ணுக்கு தொடர்புகொண்டு தேவையான பொருளை கேட்டால் இவர் அந்த பொருளை உங்கள் வீடு வந்து டோர் டெலிவரி செய்துவிடுவார்.

தொடர்புக்கு: அஹமது அஸ்லம் – 95005 14593